சஞ்சீவ் நா- கருத்துகள்

தேர்தல் முடிவுகள்...
க மு க (கழுதைகள் முன்னேற்ற கட்சி) தலைவர் "அண்ணன்.முதல் கழுதை" பல கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்... :)

மனமார்ந்த நன்றிகள் தோழரே...!!!

மனமார்ந்த நன்றிகள் தோழரே...!!!

மனமார்ந்த நன்றிகள் தோழரே...!!!

மனமார்ந்த நன்றிகள் தோழரே...!!!!!

உடனே ஒன்னு வாங்கிற வேண்டயது தான்

ஹா ஹா ஹா.. அருமையான நகைச்சுவை... :)

அட., இப்படியும் பயமுறுத்தலாம.. அருமை.. :)

ஹா ஹா .. செம காமெடி தோழரே...

சரியா சொன்னீங்க..
கருப்பா கத்தை கத்தையா கொண்டு போனா மட்டும் நல்ல வக்கனையா பேசுவாங்க..
கஷ்டப்பட்டு உழைச்சு வெள்ளையா கொண்டு போறவன ஏளனமா பாக்றாங்க..
என்ன மனுஷங்கபா... :(

முயற்சிதான்...
நான் கற்ற பாடம் முயன்றால் எதையும் செய்யலாம்..
வாழ்க்கைக்கு பணம் முக்கியம் தான்..
ஆனா சும்மாவே இருந்தா பணம் எப்டி கிடைக்கும்...
பிச்சைகாரர்கள் கூட அம்மா, அய்யா என்று கத்தினால் தான் 10 ருபாய் கிடைக்கும்..

ஒவ்வொரு விஷயத்திற்கும் முயற்சி ஒரு முக்கிய காரணம்...
முயல்வோம்... வாழ்வில் வெல்வோம்..
இதுவே என் கருத்து.

அதுதான் புரியவில்லை.. :-|


சஞ்சீவ் நா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே