தவறுதலாய்

எதுவென்று புரியவில்லை
ஒருவேளை
நான் புரிந்துகொண்டது தவறோ
உன் புன்னகையை....

எழுதியவர் : சஞ்சீவ் (2-Jun-14, 6:24 pm)
Tanglish : thavaruthalaai
பார்வை : 343

மேலே