ஆன்டி கிளைமாக்ஸ்

"ஏண்டி...சோத்துல உப்பு ஏன் கம்மியா இருக்குன்னு கேட்டா....'தெரியாமங்க...இனிமே சரியா செஞ்சுடுறேங்க...இந்த ஒரு தடவை மன்னிச்சுக் கிடுங்க' ன்னு சொல்லணும்....அத விட்டுட்டு...உப்பு கம்மியா இருக்குன்னா அதுக்கு என்ன செய்ய இப்போன்னா சொல்ற.....நீ இப்படி சொன்னால்லாம் கேட்கமாட்ட....உன்னை....."


"ஏங்க....அங்க என்ன சத்தம்....?"


"ஒண்ணுமில்லமா....டி.வி.யில கிளைமாக்ஸ் சீன் ஓடுது...."


"அதுக்குன்னு இவ்வளவு சத்தமா வச்சு கேட்குறது....கம்மி பண்ணுங்க....இங்க போன் பேசமுடியல!"

எழுதியவர் : உமர் ஷெரிப் (10-Jun-14, 10:29 am)
பார்வை : 469

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே