சைனா பூரிக்கட்டை
"என்னப்பா.... அந்தக் கடையில ஆம்பிளைங்க கூட்டம் அலை மோதுது..."
"அதுவா....அங்க புதுசா நவீன பூரிக்கட்டைய விக்கிறாங்களாம்...அத வாங்குறதுக்குதான் இவ்வளவு கூட்டம்..."
"என்னது....நவீன பூரிக் கட்டையா??!!!"
"அட ஆமய்யா.... அந்த பூரிக் கட்டைக்குள்ள இருக்குற "ஸ்பிரிங்"கால எரிஞ்சவுங்க மேலேயே திரும்பி வந்து விழுமாம்...அதுதான் ஸ்பெஷல்!"