அமைச்சராவேன்

ஏப்பா உன்னோட அபிமான நடிகரோட படத்துக்கு கற்பூர தீபம காட்டற, படம் ரிலீஸ் ஆனா பேனருக்கு பாலாபிஷேகம் எல்லாம் செய்யறே. எதிர்காலத்திலெ நீ என்ன ஆகப்போறே?

இப்பவே நான் மாவட்டச் செயலாளர். தேர்தல் வந்தா எம்.எல்.ஏ ஆகி கண்டிப்பா அமைச்சராகிடுவேன். அதுக்கெல்லாம் வரலாறு இருக்குதய்யா.

எழுதியவர் : மலர் (8-Jun-14, 9:44 am)
பார்வை : 238

சிறந்த நகைச்சுவைகள்

மேலே