கடிகள் அடிக்க வராதீங்க ப்ளீஸ்
கடிகள் - அடிக்க வராதீங்க ப்ளீஸ்...
================================
என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல், காடு கரைன்னு எல்லாம் இருந்தாலும் ரயில் ஏறனும்னா பிளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும்.
===============================================
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும். ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும். ஆனா... கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??... யோசிக்கணும்.
===============================================
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும். ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா???
==============================================
நிக்கிற பஸ்சுக்கு முன்னாடி ஓடலாம். ஆனா.. ஓடுற பஸ்சுக்கு முன்னாடி நிக்க முடியுமா??
==============================================
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்க்னா, ட்ரெயின் ஓட்டுறது ட்ரெயினிங்கா?? இல்ல ப்ளேன் ஓட்டுறது பிளானிங்கா??
==============================================
T. நகர் போனா டீ வாங்கலாம். விருது நகர் போனா விருது வாங்க முடியுமா??
===============================================
(எங்கேயோ... எப்போதோ... படித்தது கேட்டது.
பகிர்கிறேன். )