உங்க காதுல விழலையா
எப்பவும் 'பளிச்'சென காணப்படுகிறதே உன் டிரஸ்
அதோட ரகசியம் என்ன?
-
அதுவா, சலவைக்கு நான் எப்பவும் நம்புவது
'சூர்யாவைத்தான்!
-
அது என்ன சோப்பா?
-
இல்லை...என் கணவர்!
*************************
காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
********************************
மனைவி : இப்படி நான் கழுதையா கத்துறேனே... உங்க காதுல விழலையா...?
கணவன் : கழுத பாஷையெல்லாம் எனக்கு புரியாது....!
முகநூல்