தொகுப்பு சிரிப்பு

மனைவி: என்னங்க பையன் ஒரு ரூபா காச விழுகிடானு நான் பதறிட்டு இருக்கேன். நீங்க டாக்டர்ட கூட்டிடு போகாம ஜோசிச்சிட்டு இருக்கீங்க?

கணவன்: அடி போடி.... ஒரு ரூபா தானே விழுங்கினான் அங்க போனால். அவர் முந்நூறு ரூபா விளுங்கிருவாறே. அது தான் ஜோசனையா இருக்கு.

****************************
கணவன் : பக்கத்து வீட்டு மாமியோடு நீ ஏன் அடிக்கடி சண்டை போடுறா...?

மனைவி : என்ன பண்றது... அவங்க அப்படியே உங்க அம்மா சாயலில் இருக்காங்களே...

கணவன் : ??????

*****************************
எல்கேஜி பையன் : என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?

ஆசிரியை : ஆமாம்.

எல்கேஜி பையன் : அப்படியானால், என் அம்மா அப்பாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில் பேசச் சொல்லட்டுமா?

ஆசிரியை : டேய் முட்டாள்...உன மனசுல என்ன நினைச்சிகிட்டிருக்க?

எல்கேஜி பையன் : ஹேய்ய.... நான் டியூசனுக்கு வர்றதைப் பற்றி சொன்னேன்


நன்றி முகநூல்

எழுதியவர் : முக நூல் (7-Jun-14, 7:04 pm)
Tanglish : thoguppu sirippu
பார்வை : 218

சிறந்த நகைச்சுவைகள்

மேலே