வாடி என் நாடி வாடாதமல்லி என் நொடி உன் மடி பார்த்திருக்கு பரிபூரணமே நடுவனே நாயகனே காரியம் அறியாயடா என் காரியம் முடிந்ததடா

நீ Wireless ஆ வாடி புள்ள
Wifi ஆ வாடி புள்ள
Hifi ஆ வாழுவோம் நாம

நீ என் Lover
நான் உன் Owner
ஆவோமே Maker

User Friendly
நீ தான்டி
உன் User
நான் தான்டி

எங்க வேணாலும்
தூக்கிபோவன்
எடுத்துபோவன்
கடத்திபோவன்

நாம வாழுவோம்
Eco Friendly ஆ
என் கைய புடிச்சிக்கோ
வா ஓடலாம்
Subway Surfers ஆ


என் அத்த
பெத்த முத்தே
வாடி
எழுதித் தாரன்
சொத்த
என் உசுர...

ஒத்தயில
நிக்கவச்சு
புலம்ப விட்டுட்டியே
மயிலே
என் குயிலே


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (16-May-16, 2:36 pm)
பார்வை : 81

மேலே