ராம்சுந்தர் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/bewam_31006.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ராம்சுந்தர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 49 |
போட்டி விவரங்கள்
1.ஒரு திருமணமான ஆண், அவன் பெண் தோழியுடன் நட்பு சரிப்பட்டு வருமா ?
நியாமான நட்புக்கு ஏது களங்கம்?.
மெல்லிய இடைவேளையில் நட்பு .. போன்று கவிதை அமைய வேண்டும்
2. நடைமுறை கதைகளை உதாரனமாக எடுத்து கொள்ளலாம்.
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று.
4.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
5. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
6.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்
துன்பமெனும் எறும்பு
நம்மின்பமேனும் இனிப்பை
உண்டுக்கொண்டிருக்கிறது........
பாவம்...!
எறும்புக்குத் தெரியாது........
அது உண்பது இனிப்புக் கட்டியல்ல....
இனிப்புக் கடலென்று...!
துன்பமெனும் எறும்பு
நம்மின்பமேனும் இனிப்பை
உண்டுக்கொண்டிருக்கிறது........
பாவம்...!
எறும்புக்குத் தெரியாது........
அது உண்பது இனிப்புக் கட்டியல்ல....
இனிப்புக் கடலென்று...!
துன்பமெனும் எறும்பு
நம்மின்பமேனும் இனிப்பை
உண்டுக்கொண்டிருக்கிறது........
பாவம்...!
எறும்புக்குத் தெரியாது........
அது உண்பது இனிப்புக் கட்டியல்ல....
இனிப்புக் கடலென்று...!
சிப்பிவாய் மலர்ந்து,
முளைத்த முத்தில்
முப்பல் உதிர்ந்து,
சிரித்தவாறு திருவிழாத்
தெரினுள்ளே என்னவென்று
எட்டிப்பார்க்கும் மழலை
அறியுமோ........?
அது தான்தான் என்று...!
சிப்பிவாய் மலர்ந்து,
முளைத்த முத்தில்
முப்பல் உதிர்ந்து,
சிரித்தவாறு திருவிழாத்
தெரினுள்ளே என்னவென்று
எட்டிப்பார்க்கும் மழலை
அறியுமோ........?
அது தான்தான் என்று...!
சிப்பிவாய் மலர்ந்து,
முளைத்த முத்தில்
முப்பல் உதிர்ந்து,
சிரித்தவாறு திருவிழாத்
தெரினுள்ளே என்னவென்று
எட்டிப்பார்க்கும் மழலை
அறியுமோ........?
அது தான்தான் என்று...!
அருகம்புல் போல இருந்த என் காதல் தோட்டத்தை
அவன் அப்பன் எருமை மாடு போல மேய்ந்து விட்டானே !!!
உன்னிளமை நிலத்தில்,
அன்பு அடித்தளமிட்டு,
காதல் வீடெழுப்பி,
கல்யானமெனும் புதுமனை,
புகுமுன் உன்னப்பன்,
பூகம்பமாய் இடித்துவிட்டானே...!
உன்னிளமை நிலத்தில்,
அன்பு அடித்தளமிட்டு,
காதல் வீடெழுப்பி,
கல்யானமெனும் புதுமனை,
புகுமுன் உன்னப்பன்,
பூகம்பமாய் இடித்துவிட்டானே...!