சேர்த்தவர் : Sureshraja J, 24-Aug-15, 11:50 am

திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும்

திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும் போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

போட்டி விவரங்கள்

1.ஒரு திருமணமான ஆண், அவன் பெண் தோழியுடன் நட்பு சரிப்பட்டு வருமா ?
நியாமான நட்புக்கு ஏது களங்கம்?.
மெல்லிய இடைவேளையில் நட்பு .. போன்று கவிதை அமைய வேண்டும்
2. நடைமுறை கதைகளை உதாரனமாக எடுத்து கொள்ளலாம்.
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று.
4.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
5. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
6.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

பரிசு விவரங்கள்

பரிசு விவரங்கள்
முதல் பரிசு - ரூ 2௦௦
இரண்டாம் பரிசு - ரூ 100
மூன்றாம் பரிசு (புதிய முயற்சி கவிதை நண்றக இல்லாவிட்டாலும்) - ரூ 5௦

ஆரம்ப நாள் : 27-Aug-2015
இறுதி நாள் : 30-Sep-2015  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 10-Oct-2015

திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும் போட்டி | Competition at Eluthu.com



மேலே