என்றும் இனிமை

துன்பமெனும் எறும்பு

நம்மின்பமேனும் இனிப்பை

உண்டுக்கொண்டிருக்கிறது........

பாவம்...!

எறும்புக்குத் தெரியாது........

அது உண்பது இனிப்புக் கட்டியல்ல....

இனிப்புக் கடலென்று...!

எழுதியவர் : ramsundar (19-Aug-15, 6:53 pm)
பார்வை : 159

மேலே