கட்டடப் பொறியாளனின் காதல்

உன்னிளமை நிலத்தில்,

அன்பு அடித்தளமிட்டு,

காதல் வீடெழுப்பி,

கல்யானமெனும் புதுமனை,

புகுமுன் உன்னப்பன்,

பூகம்பமாய் இடித்துவிட்டானே...!

எழுதியவர் : ramsundar (25-Mar-15, 4:05 pm)
சேர்த்தது : ராம்சுந்தர்
பார்வை : 135

மேலே