சிக்காத கனவு - பூவிதழ்

சகியே
என் கனவுகளுக்கு
கைபிடித்து நடக்க கற்றுக்கொடுத்தாய்
இன்று அவைகள்
என் கைகளில் சிக்குவதே இல்லை

எழுதியவர் : பூவிதழ் (25-Mar-15, 3:55 pm)
பார்வை : 81

மேலே