துணைவி

வாழும் போது
மட்டுமல்ல
வீழ்ந்து மடியும் போதும்
உன்னைத் தூக்கி
துணை நிற்பாள்
துணைவி!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (25-Mar-15, 3:12 pm)
Tanglish : thunaivi
பார்வை : 105

மேலே