என் அம்மாவுக்கு நான்

"பாத்துப் போ பா" என்கிற
அம்மாவுக்கு, நான் அறுபது
வயதிலும் குழந்தையே!

எழுதியவர் : ராம்சுந்தர் (23-Sep-15, 10:37 pm)
சேர்த்தது : ராம்சுந்தர்
Tanglish : en ammavuku naan
பார்வை : 323

மேலே