பூக்கள் தரும் வாசம்

நீ எங்கே என்னை விட்டு பிரிந்து போனாலும்
நீ வந்தபோது வீசிய பூ மனம்
என் மனம் எங்கும் வீசுதடி

எழுதியவர் : மாதவன் (24-Sep-15, 12:00 pm)
சேர்த்தது : ramdev
பார்வை : 213

மேலே