ramdev - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ramdev |
இடம் | : vadakovanur |
பிறந்த தேதி | : 24-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 156 |
புள்ளி | : 16 |
சக மனிதர்களை உண்மையாக நேசிக்க வேண்டுபவன் நான்.
நீ எங்கே என்னை விட்டு பிரிந்து போனாலும்
நீ வந்தபோது வீசிய பூ மனம்
என் மனம் எங்கும் வீசுதடி
அது நிஜமும் இல்லை; கனவும் இல்லை. அந்த உலகம் நிகழ்வதெல்லாம் பாதி உறக்கத்தில்தான். அந்த நிலையில் மனதில் பரவும் மகிழ்ச்சிக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாது. அந்தக் கனவு நிலைக்கும் நிஜ உலகிற்கும் நடுவில் மிதந்து கொண்டிருந்தான் அவன். போதைப்பொருட்கள் உட்கொண்டால் கூட இப்படித்தான் இருக்கும் போல- என நினைத்துக் கொண்டான். ஆனால் அவனது மகிழ்ச்சியெல்லாம் கொஞ்சங்கொஞ்சமாக சத்தமில்லாத வெற்றிடத்தில் மறைவது போல் உணர்ந்தான். கடைசியில் அது மொத்தமாக மறைந்து ஏதோ ஒரு சினிமா பாடலாக ஒலித்தது- அவனது அலைபேசி.
பாதி கண்களை மட்டும் திறந்து அலைபேசியை எடுத்தான்.
"வீட்டு வாடகை கொடுத்துட்டியா, தம்பி?"
"இல்
வடம் பிடித்த தேர் போல தினம் நாமும் தெரு தெருவாய் சுற்றி திரிந்தோமட
தினம் நமக்கு தந்த அர்ச்சனை சீட்டுகளில் இன்று நம் பெயரை காணவில்லையே!
இறகுகளின் கணம் குறைந்ததால் தானோ என்னவோ
இந்த நண்பர்கள் கூட்டமும் பறந்து செல்ல துடிக்கின்றது இன்று
நடிப்பு மழை பொழிந்தால் நகைத்து அவனை நகர்த்தி விடுவோம்
எப்பொழுதும் மனம் மாறாத மன்னனாக திகழ்ந்திடுவோம்
மண் கொண்டே மனம் போல இல்லம் கொண்டு தினம் நங்கள் அதனுள் வாழ்ந்திடுவோம்-மனம் மாறாத மழழை போல எங்களுக்குள் உறவாடி மகிழ்ந்திடுவோம்
மீண்டும் மீண்டும் நம்மோடு நாமாக உறைந்து கொள்வோம்...,
விழிகள் சற்று ஏங்குகிறது
சலனம் சற்றே சத்தம் இடாமல் எங்களுக்குள
மெலிந்த கை அனைத்து
மெல்லிய இன்பம் தந்த
என் அவளின்
இனிய இந்நாளை என்னவென்று சொல்வது...,
புன்னகை சிறிதும் இல்லை
பொன் நகை எதுவும் இல்லை-இருந்தும்
சிந்தாத பொற்சலங்கை இட்டு சிந்திய வெண்மணி நாட்டியம் கொண்டால் எந்தன் கண் எதிரே!
செலவிடாத முத்து கவிழ்கள் போல
தினம் நூறு பொன் கொண்டு திகட்டாத இன்பம் தந்த என் இளவரசி எங்கனம் இருப்பால் என் வருகை நோக்கி வளைந்து நிர்க்கிறாலே அவள் வீட்டு முத்தத்தின் துளசியோடு இறுக்கி பிடித்து!
நீண்ட நேர பயணம்
நீயும் நானும் சாலையோரம் சென்றிடும் நேரம்
விழியில் விம்மிய கண்ணீர்த் துளிகள் என்னையும் உன்னையும் உதறி சென்றதடி
காதல் மிதப்பின் கலங்கத்தில்!
கண்கள் தடுமாறி காதல் உருமாறி
கண்கள் எதிர் நோக்கிய பாதயெய்
காலம் முழுதும் கலங்காது ஏற்று கொண்டதடா
இந்த காதல் இன்பம்!
என்ன செய்யவில்லை என என்னை எண்ணி தினம் தினம் வாட்டிஎடுக்கின்றதே இந்த காதல் மோகம் பிரிவுகளின் முடிவில்
தோற்று போகிறனே காதல் முனைப்பின் கணத்தில்!
கலங்கி நின்றதடி காதல் கனவை நிஜமென்று நினைத்து தினம் நூறு கனா கண்டதடி காதல் காலம் தோறும் கனவை மட்டுமே ரசித்து கணம் நூறு கனாவில் மூழ்கி போகிறேன் காதல் செய்கின்ற இந்த ம
தரை இறங்கிய என் இளம் பருவம் பார்த்ததே அம்மாவின் முகம்
பள்ளி சென்ற முதல் நாள் பயத்தின் முகம் பார்த்ததே
முதல் விளையாட்டு போட்டியில் பரிசுகளின் முகம் பார்த்ததே என் முகம்
கல்லூரி நுழைவாயிலில் பார்த்த முதல் முகம்
இன்று அவளை மணக்கையில் திரும்ப பார்க்கிறதே அந்த பழைய முதல் முகங்களை !