அழகி
மெலிந்த கை அனைத்து
மெல்லிய இன்பம் தந்த
என் அவளின்
இனிய இந்நாளை என்னவென்று சொல்வது...,
புன்னகை சிறிதும் இல்லை
பொன் நகை எதுவும் இல்லை-இருந்தும்
சிந்தாத பொற்சலங்கை இட்டு சிந்திய வெண்மணி நாட்டியம் கொண்டால் எந்தன் கண் எதிரே!
செலவிடாத முத்து கவிழ்கள் போல
தினம் நூறு பொன் கொண்டு திகட்டாத இன்பம் தந்த என் இளவரசி எங்கனம் இருப்பால் என் வருகை நோக்கி வளைந்து நிர்க்கிறாலே அவள் வீட்டு முத்தத்தின் துளசியோடு இறுக்கி பிடித்து!