முதல் முகம் தெரியுதே

தரை இறங்கிய என் இளம் பருவம் பார்த்ததே அம்மாவின் முகம்
பள்ளி சென்ற முதல் நாள் பயத்தின் முகம் பார்த்ததே
முதல் விளையாட்டு போட்டியில் பரிசுகளின் முகம் பார்த்ததே என் முகம்
கல்லூரி நுழைவாயிலில் பார்த்த முதல் முகம்
இன்று அவளை மணக்கையில் திரும்ப பார்க்கிறதே அந்த பழைய முதல் முகங்களை !

எழுதியவர் : மாதவன் (30-Nov-13, 11:29 am)
பார்வை : 65

மேலே