பேனா

பேனா !
மை தீர்ந்த உடனே வீசி எரியபடுகிறாய்
பெண் ( PEN )என்ற பெயர் கொண்டதால் தானோ ?

- கவிதை by கவி.S

எழுதியவர் : கவி.செ (24-Sep-15, 10:37 pm)
பார்வை : 133

மேலே