பார்கவி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பார்கவி |
இடம் | : Mannargudi |
பிறந்த தேதி | : 14-Nov-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 452 |
புள்ளி | : 47 |
கவிதை - என் வாழ்க்கையின் ஓர் முக்கிய அங்கம்.,.,.,
கவிதை இல்லாமல் இந்த கவி [பார்கவி]இல்லை,.,.
இரும்பில் செய்தது தானே அவள் இதயம் என்று எல்லோரும் அடிக்கலாம்.-
இரும்பது துருக்களாய் உதிர்ந்து அழிந்துக்கொண்டிருப்பது அவள் மட்டும் அறிந்ததே!
-அவளும் பெண் தானே?
கவிதை by கவி.S .
இமை கதவினை மூடி ,
விழி பெண் அவளை சிறைபிடித்ததால் -
அவள் கொண்ட மயக்கம் தான் தூக்கம் !
கவிதை by ,
கவி .S .
இமை கதவினை மூடி ,
விழி பெண் அவளை சிறைபிடித்ததால் -
அவள் கொண்ட மயக்கம் தான் தூக்கம் !
கவிதை by ,
கவி .S .
முள் அவன், என் கால்களை தைத்தது தாழாமல்
பிறப்பெடுத்து வந்திருப்பானோ ?- செருப்பு.
கவிதை by ,
கவி . S
முள் அவன், என் கால்களை தைத்தது தாழாமல்
பிறப்பெடுத்து வந்திருப்பானோ ?- செருப்பு.
கவிதை by ,
கவி . S
உயர்ந்த பெண் அவள் படர்ந்த நெற்றியில் மூன்று வண்ண பொட்டுகள்
சிவப்பு பொட்டோடு அவளை பார்த்தால் அவசரமாய் செல்லும் என் கால்கள் கூட அசையாமல் நிற்கின்றன-
மஞ்சள் பொட்டோடு அவளை பார்த்தால் கண் சிமிட்டாமல் அவளை பார்த்து ரசிக்கின்றன என் கண்கள்-
பச்சை நிற பொட்டோடு அவளை பார்த்தால் வருத்தமின்றி நகர்கின்றன என் கால்கள் - அடுத்த நூறு மீட்டர் தொலைவில் அதே பொலிவுடன் அவள் நிற்பாளே என் கால்களை கட்டி போட - ஆதலால் ! சிக்னல்
கவிதை by ,
கவி.S

உரக்க மேளம் கொட்ட
தொடர் ஒளி அலங்காரம் மின்ன
ஏழு வண்ண அரை வட்ட தோரணம் ஜொலிக்க
"மழை" ஜாதி பெண்ணுக்கும் "மண்" ஜாதி இளைஞனுக்கும்
நடக்கும் ஒரு புரட்சி திருமணம் .
வேற்றின காதலை மகிழ்ந்து வரவேற்கும் மக்கள் கூட்டம் !
மனித ஜாதியில் கலப்பு திருமணம் - கடிந்து ஏசும் அதே மக்கள் கூட்டம் !
இது தான் காதல் நியதியோ?
கவிதை by ,
கவி.S