கலப்பு திருமணம்
உரக்க மேளம் கொட்ட
தொடர் ஒளி அலங்காரம் மின்ன
ஏழு வண்ண அரை வட்ட தோரணம் ஜொலிக்க
"மழை" ஜாதி பெண்ணுக்கும் "மண்" ஜாதி இளைஞனுக்கும்
நடக்கும் ஒரு புரட்சி திருமணம் .
வேற்றின காதலை மகிழ்ந்து வரவேற்கும் மக்கள் கூட்டம் !
மனித ஜாதியில் கலப்பு திருமணம் - கடிந்து ஏசும் அதே மக்கள் கூட்டம் !
இது தான் காதல் நியதியோ?
கவிதை by ,
கவி.S