Thomas - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Thomas
இடம்:  United kingdom
பிறந்த தேதி :  02-Jan-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2014
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  3

என் படைப்புகள்
Thomas செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Jul-2015 5:09 pm

சாதிக்கா பிறந்தேன் நான்
இல்லையே
சாதிக்க பிறந்தேன்
வாய் திறந்து சூளுரைக்க
சுருண்டு விழுந்தேன் மண்ணில் .

தந்தையின்
இரும்புக் கரங்கள் இடியாய்
பதம் பார்த்தது கன்னத்தை .

சாதி தான் நமக்கு சாமி
தெரிந்துகொள்
பக்க வாத்தியம் வாசித்தால்
சாத்தானிடமே சாதிபார்க்கும்
அப்பன பெத்த ஆத்தா .

அப்பா சொன்னா கேளும்மா
அடி வாங்கி சாகாத
அம்மா மனசு தாங்குது இல்ல
முந்தானை தலைப்பால்
மூக்கை துடைத்துக்கொண்டாள்
அம்மா.

தினமும் திட்டுபட்டும் திருந்த மாட்டாயா நீ .
பயம்கலந்த பாசத்தோடு
அக்கா .

முயலாதே தங்கையே
முடங்கி போவாய் .
சாதியால் காதலை
சாதலுக்கு
அள்ளிக்கொடுத்த
அண்ணன் .

மேலும்

வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி கயல்.. 26-Aug-2015 10:12 am
நன்றி நன்றிகள் அண்ணா 25-Aug-2015 11:21 am
நன்றி நன்றிகள் தோழி 25-Aug-2015 11:19 am
அச்சோ நட்பே வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை . தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் . 25-Aug-2015 11:18 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2014 1:29 am

தூக்கம்..!

உடலின்
தற்காலிக மரணம்.
மூளையின்
தற்காலிக சுதந்திரம்.

நம் உடலை
மரணிக்கவைத்து
மூளை எழுதும்
மகாகாவியமே கனவுகள்..!

நேற்றிரவு என்னை
மரணிக்க ஊதியது
கொட்டாவி சங்கு..!

என்னுடல் மரணித்தது
எனதுமூளை என்னிடமிருந்து
விடுதலை அடைந்து
விடைதேடி அலைபாய்ந்தது


எனது மூளை
கனவு காட்டில்
ஆடிய ஆட்டத்தை..!
இதோ ...!
காட்சிப்படுத்துகிறேன்மிக நீண்டதொரு தாள்
இந்த பிரபஞ்சத்தின்
அளவை மிஞ்சியிருக்கும்.

ஒரு அழகான எழுதுகோல்
அந்த பாரதியின்
மீசையின் பாதியளவு இருக்கும்.

அந்த சூரியனிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
அக்னி மையும்.
அந்த நிலவிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
குளிர் மையும்

மேலும்

நன்றிகள் தோழா..! 12-Mar-2014 1:36 pm
பிறமொழியின் தூசியை என்விழியில் தூவாதே..! பிடித்தவரிகள் ! 12-Mar-2014 1:32 pm
எழுதிய வரிகளுக்கான சரியான அர்த்தத்தை பிடித்து விட்டீர்கள், மிக்க மகிழ்ச்சி தோழமையே..! நன்றிகள்! 25-Feb-2014 8:28 pm
பரீட்சை எழுத முடியலை.. படிச்சா புரியல என்ன செய்ய? என்று கேட்கும் மாணவனிடம் போய் அடிப்படையை நன்றாக படி புரியும் என்று ஆசிரியர் சொல்வது நினைவுக்கு வருகிறது இதைப் பார்க்கும் போது.. //கற்றுகொள்ளும் ஆர்வமிருக்க கத்திக்கொண்டு ஆர்ப்பரிக்கிறாயே... இயலாமையை எண்ணி வருந்துவதை விட்டு ஆர்வத்தை அதிகபடுத்தினால் எதுவும் எளிது என்று எடுத்துறைக்கிறது... கனவிலும் நீங்காத ஆர்வம்... நன்றாக உள்ளது.. 25-Feb-2014 8:23 pm
Thomas - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2014 10:18 pm

பூம்பொடி ஏற்று கிடக்கும் கல்லிற்கும்
உண்டாம் வாசம்
நீ இல்லாமல் என்னிலேது வாசம்
வாசமாம் நீ என்னில் வந்து
வாசமாய்
வாசம் வீச செய்திடும்

வாசம் இல்லை என தள்ளினோர்
உன் வாசம் என்னில்
முகர்ந்து
உன்னை உயர்திட
வந்து என்னில் வாச மாயிரும்
வாசமானவரே

மேலும்

வாசமானவர் உங்கள் வசமானவராயிருக்க வாழ்த்துக்கள் .நன்று 18-Feb-2014 9:49 am
நன்று தோழமையே 18-Feb-2014 9:44 am
Thomas - Thomas அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2014 6:10 pm

Sir I new to this website Pl say how to type in tamil

மேலும்

உங்கள் பதிலுக்கு நன்றி 16-Feb-2014 5:50 am
உங்களுக்கு இரு வாய்ப்புகள் உள்ளன... 1. இந்தத் தளமே ஒலியை அடிப்படையாய் கொண்டு மொழிபெயர்க்கும் வசதியைக் கொண்டுள்ளது. மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பும் முறையில் பயன்படுத்தலாம்.. 2.தமிழ் தட்டச்சு மென்பொருட்களைப் பதிவிறக்கம்(டவுன்லோட்) செய்துப் பயன்படுத்தலாம்.நான் NHM என்னும் மென்பொருளைப் பயன்படுத்திகிறேன். 16-Feb-2014 12:51 am
ctrl + g PRESS IT YOU GET TAMIL FONT 15-Feb-2014 6:53 pm
Thomas - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Feb-2014 6:10 pm

Sir I new to this website Pl say how to type in tamil

மேலும்

உங்கள் பதிலுக்கு நன்றி 16-Feb-2014 5:50 am
உங்களுக்கு இரு வாய்ப்புகள் உள்ளன... 1. இந்தத் தளமே ஒலியை அடிப்படையாய் கொண்டு மொழிபெயர்க்கும் வசதியைக் கொண்டுள்ளது. மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பும் முறையில் பயன்படுத்தலாம்.. 2.தமிழ் தட்டச்சு மென்பொருட்களைப் பதிவிறக்கம்(டவுன்லோட்) செய்துப் பயன்படுத்தலாம்.நான் NHM என்னும் மென்பொருளைப் பயன்படுத்திகிறேன். 16-Feb-2014 12:51 am
ctrl + g PRESS IT YOU GET TAMIL FONT 15-Feb-2014 6:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ராம்

ராம்

காரைக்குடி
M.A.பாண்டி தேவர்

M.A.பாண்டி தேவர்

உசிலம்பட்டி
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
jothi

jothi

Madurai

இவர் பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே