வாசனை

பூம்பொடி ஏற்று கிடக்கும் கல்லிற்கும்
உண்டாம் வாசம்
நீ இல்லாமல் என்னிலேது வாசம்
வாசமாம் நீ என்னில் வந்து
வாசமாய்
வாசம் வீச செய்திடும்

வாசம் இல்லை என தள்ளினோர்
உன் வாசம் என்னில்
முகர்ந்து
உன்னை உயர்திட
வந்து என்னில் வாச மாயிரும்
வாசமானவரே

எழுதியவர் : லேலிதா (17-Feb-14, 10:18 pm)
Tanglish : vasanai
பார்வை : 59

மேலே