காட்சி

பேருந்தின் கூட்ட நெரிசலில்
காலடியில் கிடக்கும் நாணயமாய் ...
மனைவி குழந்தைகளுடன் வருகையில் எதிர்படுகிறாய்.....
-பார்வைதாசன் ....

எழுதியவர் : பார்வைதாசன் (24-Mar-15, 1:25 pm)
Tanglish : kaatchi
பார்வை : 77

மேலே