சகி - பூவிதழ்

சகியே
முத்தம் கேட்டால் வெட்கத்தை தருகிறாய்
உன் வெட்கத்தை கேட்டால்
வேறென்ன தருவாய் !

எழுதியவர் : பூவிதழ் (24-Mar-15, 1:51 pm)
பார்வை : 59

மேலே