உன் நினைவுகளால்

நாள்காட்டியாய்....
உன் நினைவுகளால்
என் இரவுகள்......

கடிகாரமுள்ளாய்....
உன் விழிகளால்
நான்.....

எழுதியவர் : பார்வைதாசன் (25-May-15, 2:54 pm)
சேர்த்தது : பார்வைதாசன்
Tanglish : un ninaivukalaal
பார்வை : 146

மேலே