நாளைய சிற்பி

விதை கூட
விருட்சம்மாகிறது
ஒரு துளி நீர் விழும்போது........
இளைங்கணே
உன் ஒரு துளி வேர்வையை
இங்கு சிந்திபார்!
இந்த
மண்ணில் வளம் பெருகும்,
விண்ணிலும் வாழ்வு வாய்க்கும்,
இளைங்கணே
நீ கனவு காண வேண்டும்
நாளைய உன் வரவிற்காக அல்ல,
நாளைய உன் செயலிற்காக,
ஆம்
உன் செயல்தான் - இந்த
நாட்டை செதுக்க போகின்றது!
நாளைய சிற்பி நீதான்!
நம்பிக்கையும் நீதான் ..............
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்