நட்பு

ஆயிரம் கோடி நட்சத்திரம்
விண்ணில் இருந்தாலும்
இரவுக்கு அழகு
நிலவுதான்

ஆயிரம் உறவுகள் மண்ணில்
இருந்தாலும்
வாழ்க்கைக்கு அழகு
நல்ல நட்புதான் .......

எழுதியவர் : tharsika (14-Jun-15, 8:18 pm)
Tanglish : natpu
பார்வை : 167

மேலே