370371
எப்படி
சாத்தியமானது ?
உடல் வேறு..
உருவம் வேறு..
இருந்தும்
ஒன்றானது**
உயிர்*
~ பிரபாவதி வீரமுத்து
குறிப்பு: (கவிதைக்கும் தலைப்புக்கும் சம்மந்தம் கிடையாது)
தலைப்பு என்ன 370371 ?
370 371
Armstrong Numbers ..
தொடர்ந்து வரும் ஒரேயொரு மூன்றிலக்க Armstrong Numbers
narcissistic numbers (Armstrong numbers
(தன்விருப்பு எண்கள்))Definition :
ஓர் எண், n இலக்கம் (இடம்) கொண்ட எண் என்று கொண்டால், அதன்படி அதில் ஒவ்வொரு இடத்திலும் (இலக்கத்திலும்) உள்ள எண்ணை n மடியாக உயர்த்தி, அவ்வெண்களைக் கூட்டினால் தொடங்கிய எண்ணே கிடைத்தால் அது தன்விருப்பு எண்.
உதாரணம் :
153=1^3+5^3+3^3
370=3^3+7^3+0^3
371=3^3+7^3+1^3
407=4^3+0^3+7^3