பஸாஹிர் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பஸாஹிர்
இடம்:  அக்கறைப்பற்று
பிறந்த தேதி :  29-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Aug-2016
பார்த்தவர்கள்:  160
புள்ளி:  43

என் படைப்புகள்
பஸாஹிர் செய்திகள்
பஸாஹிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2018 7:51 pm

உறக்கமின்றி
இரக்கம் இல்லாமல்
கனவை கலைத்து
தூக்கம் இல்லாமல்
ரத்தம் விற்று
நிம்மதி இல்லாமல்
பணம் பணம் என்று
பாலைவன பூமியில்
பொணமாக அழைய
வைத்து விட்டதே
இந்த வாழ்க்கை....

மேலும்

பஸாஹிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2018 2:47 am

அழகான ஓவியம்
பார்ப்பது கடினம் தான்
அவள் முகத்தை பார்க்கும் வரை
நினைத்துக் கொண்டேன்
அவள் முகத்தை பார்த்த பிறகு
உணர்ந்து கொண்டேன்
அவள் அழகிற்கு அழகு என்று..

மேலும்

பஸாஹிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2018 2:31 am

நான் உருகும் மெழுகு
தான் பெண்ணே...
உன்னை நினைத்தே
உருகியவன் கண்ணே...
அன்று உன் மனதில்
நான் இல்லாத போதும்
இன்று உன் மனதில்
நான் இருந்த போதும்
உன்னால் உருகி
போனவன் நானடி அன்பே...
உன் சிறு சுவாசம் கொண்டு
உன் நினைவுகளை
அழிக்க நினைக்கிறாய் அன்பே
அழிந்து விடும் தீபம்
உருகிய உன் நினைவுகளை
என்ன செய்வேன் பெண்ணே...

மேலும்

பஸாஹிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2018 10:49 pm

என் நினைவுகளில்
நீ இருக்கும் வரை
நீ பிரிந்து சென்றாலும்
என்னை மறந்து சென்றாலும்
என் நினைவோடு நீ
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறாய் பெண்ணே....

மேலும்

பஸாஹிர் - பஸாஹிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2017 1:08 pm

அவளை என் கண்கள்
கண்ட பின்பு தான்
பெண்களே தேவதை என
ஏற்றுக் கொண்டது மனது...
பொண் தேவையில்லை
பெண்ணுக்கு
பொண்ணே அவள் என்பதை
தெரிந்து கொண்டேன்....
அலங்காரம் தேவையில்லை
அழகிக்கி
அழகான தேவதையே அவள்
என அறிந்து கொண்டேன்....
என் தேவதையை கண்ட பிறகு தான்...

மேலும்

பஸாஹிர் - பஸாஹிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2016 4:59 pm

காவியம் எழுத தெரியா
கவிஞ்சனின் கவிதை....
சித்திரம் வரைய தெரியா
ஓவியனின் கிறுக்கள்...
சில செதுக்க தெரியா
சிற்பியின் சிலை போல்
தேவதை உன்னை வர்ணிக்க
பல வார்த்தை தேடியும்
இன்னும் என்னில் முடவில்லாமல்
பெண்ணே.....
தேவதை நீ என்பதால்....

மேலும்

மண்ணில் நடமாடும் பெண்ணிலா மனதை முன் அறிவிப்பின்றி திருடுகிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2017 11:01 am
பஸாஹிர் - பஸாஹிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2016 6:12 pm

கவிதை எழுத தெரியா
கவிஞ்சனின் கவிதையாய் ...
சித்திரம் வரைய தெரியா
ஓவியனின் கிறுக்களாய்...
சிலை செதுக்க தெரியா
சிற்பியின் சிலை போல்
தேவதை உன்னை வர்ணிக்க
பல வார்த்தை தேடியும்
இன்னும் முடிவில்லாமல் நான்.....

மேலும்

வார்த்தைகள் தேவையில்லை விழிகளின் உரையாடலே அழகானது 31-Jan-2017 11:00 am
மேலும்...
கருத்துகள்

மேலே