தேவதையை கண்ட பிறகு

அவளை என் கண்கள்
கண்ட பின்பு தான்
பெண்களே தேவதை என
ஏற்றுக் கொண்டது மனது...
பொண் தேவையில்லை
பெண்ணுக்கு
பொண்ணே அவள் என்பதை
தெரிந்து கொண்டேன்....
அலங்காரம் தேவையில்லை
அழகிக்கி
அழகான தேவதையே அவள்
என அறிந்து கொண்டேன்....
என் தேவதையை கண்ட பிறகு தான்...