அழகிற்கு அழகு

அழகான ஓவியம்
பார்ப்பது கடினம் தான்
அவள் முகத்தை பார்க்கும் வரை
நினைத்துக் கொண்டேன்
அவள் முகத்தை பார்த்த பிறகு
உணர்ந்து கொண்டேன்
அவள் அழகிற்கு அழகு என்று..

எழுதியவர் : Bafa (13-Dec-18, 2:47 am)
சேர்த்தது : பஸாஹிர்
Tanglish : azkirkku alagu
பார்வை : 831

மேலே