தன்னம்பிக்கை

வீடு போனாலும்
வேறெவரையும் எதிர்பார்ப்பதில்லை,
விட்டுப்போகாது கூடுகட்டும் திறமை-
மரப்பொந்தில் குருவி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Dec-18, 6:56 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 367

மேலே