தேவதை அவள்

காவியம் எழுத தெரியா
கவிஞ்சனின் கவிதை....
சித்திரம் வரைய தெரியா
ஓவியனின் கிறுக்கள்...
சில செதுக்க தெரியா
சிற்பியின் சிலை போல்
தேவதை உன்னை வர்ணிக்க
பல வார்த்தை தேடியும்
இன்னும் என்னில் முடவில்லாமல்
பெண்ணே.....
தேவதை நீ என்பதால்....

எழுதியவர் : (30-Dec-16, 4:59 pm)
Tanglish : thevathai aval
பார்வை : 183

மேலே