அதிசயம்

பைசா நகரத்துக் கோபுரத்தையெல்லாம்
அதிசயமாய்க் கூறி வியக்கும்
அறிஞர்களே!

என் காதலியின்
தங்கநிற அங்கத்தைத்
தாங்கி நிற்கின்ற,
நூலிடையை விடவா அது
நூதனமானது..!?

- ஆ.மகராஜன்

எழுதியவர் : ஆ.மகராஜன் (30-Dec-16, 5:06 pm)
சேர்த்தது : ஆமகராஜன்
பார்வை : 130

மேலே