பஸாஹிர்- கருத்துகள்

பழகிய காலம்....

தோழியாய் நொடி நோரத்தில்
கதை பேசி திறிந்தாய்
காதலியாய் நெடு நாளாய்
தவங்கிடந்தும் கதை பேசினாய்
மெளனமாய் மட்டுமே....
பழகிய காலங்களோ சில
வருடமாய்....
உனை பிரிந்த காலமோ பல வருடமாய்....
என்றும் நினைவில் பழகிய காலங்கள்..


பஸாஹிர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே