மழைத்துளி

மேகங்கள் கருத்து...............
மழைத்துளிகள் தரையை நோக்கி
கொட்டுகையில்
அந்த மழைத்துளியில் ஒன்று..
என் உச்சிமேல் பட்டு ....
அந்த மழைத்துளி திடிரென ......
என் தலை உச்சியில் விலவெ
திடிரென என் மனதில் ஒரு கோபம்
எழுந்திடுகையில் .........
அந்த மழைத்துளி மீண்டும்
என் பாதத்தை தலைவணங்கியது.....
அப்போது ஏதோ என் முகத்தில் ....
திடிரென ஒரு புன்னகை .......

எழுதியவர் : tharsika (31-Oct-15, 10:49 am)
Tanglish : mazhaithuli
பார்வை : 475

மேலே