விழுங்கிச் சென்றவள்

வெற்றிட
சிந்தையால்
வெறித்த
விழிகளால்
என்னை
விழுங்கிச்
சென்றவள் -நீ
என மறவாதே !!.......

-தஞ்சை குணா

எழுதியவர் : மு.குணசேகரன் (31-Oct-15, 11:02 am)
Tanglish : maravaathe
பார்வை : 187

மேலே