தினேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தினேஷ் |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 04-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 8 |
தமிழகத்தின் கடற்கரை நகரத்தில் பிறந்தவன் நான்\r\nஎன்னுள் விழுந்த \r\nவிதை கவிதை \r\nவளர்ந்து நிற்கின்றது \r\nஇன்று எனக்குள்ளே !!!!\r\nஎன் கோவம்,கருத்து,அன்பு, என்று என்ன எல்லா எண்ணங்களையும் \r\nகடவுளிடம் மட்டும் சொல்கின்ற சாதாரண மனிதன் நான்\r\nகவிதை என் கனவுகளை \r\nநிஜமாக்க கடவுள் கொடுத்த வரம்\r\n
வணக்கம் தோழர்களே....
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்....
இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் !
போட்டியின் சிறப்பு ஆக்கத்திற்கான (227963) விருது ஒன்றினை மூன்று பரிசுகளுக்கு அப்பாற்பட்டு இவர் பெறுகிறார் மரபின் வகைமையில் வந்துள்ள வெண்பா என்பதால் இவ்விருது ஈரோடு தமிழன்பன் அவர்களால் அளிக்கப்படுவது
அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான
=============திருமதி.“சியாமளா ராஜசேகர்” =============
சியாமளா அம்மாவிற்கு எம்
துளியில் பாயும் சுடரொளி - மழை
துளியால் வடித்த தூரிகை
மழையில் ஒரு அறிவியல்
மாலையில் அது ஓவியம்
வானில் உதித்த அருவியில்
வண்ண நீரோடை ஓடுது
ஏழு கண்ட கவிஞர்கள் - எழுதிய
ஏழுவரிக் கவிதை!!! இந்த காவியம் !!!
விழிக்கு விருந்தாய் படைத்திட
விண்மகள் போட்ட கோலமோ
எண்ணம் வண்ணமாய் மாறுது
எல்லாம் இன்பம் ஆகுது
வானம் என்ற வனத்தினில்
வாழ! அரிதாய் பூத்த மலரிது
கார்மேக கூந்தலில்
காதலன் வைத்திட்ட - பல
வண்ண மலர்
வானவில் !!!! வானவில் !!!!
துளியில் பாயும் சுடரொளி - மழை
துளியால் வடித்த தூரிகை
மழையில் ஒரு அறிவியல்
மாலையில் அது ஓவியம்
வானில் உதித்த அருவியில்
வண்ண நீரோடை ஓடுது
ஏழு கண்ட கவிஞர்கள் - எழுதிய
ஏழுவரிக் கவிதை!!! இந்த காவியம் !!!
விழிக்கு விருந்தாய் படைத்திட
விண்மகள் போட்ட கோலமோ
எண்ணம் வண்ணமாய் மாறுது
எல்லாம் இன்பம் ஆகுது
வானம் என்ற வனத்தினில்
வாழ! அரிதாய் பூத்த மலரிது
கார்மேக கூந்தலில்
காதலன் வைத்திட்ட - பல
வண்ண மலர்
வானவில் !!!! வானவில் !!!!
அன்பு பொங்கும் என் நண்பா !
நற்பண்பு தந்தே பாசம் வைத்தாய்!
வம்பு செய்தென்னை ஏற்றாய் நன்று!
வாசம் வீசும் இந்நாள் !
அன்பை பெற்று தெம்பாகி சூடாறி
வாழ்வில் இன்பம் பெற்றோம் இன்று !
ஆண்பா லானனான் ஆசை கண்டேன்
பெண் மோகத்தின் பிறப்பு !
வெண்பா ஈட்டி இன்புற்று பண்புற்று
மாலை சூடி வாகை சூடும் நாளெண்ணி
நம்பிக்கை கொண்டே நாம் வாழ்வோம்
மண்ணில் வாழும் மலர் !! .
(குறிப்பு :நேரசை வெண்பாவில் ஓர் புதுமுயற்சி பிழையிருப்பின் சுட்டுக )
அன்பு பொங்கும் என் நண்பா !
நற்பண்பு தந்தே பாசம் வைத்தாய்!
வம்பு செய்தென்னை ஏற்றாய் நன்று!
வாசம் வீசும் இந்நாள் !
அன்பை பெற்று தெம்பாகி சூடாறி
வாழ்வில் இன்பம் பெற்றோம் இன்று !
ஆண்பா லானனான் ஆசை கண்டேன்
பெண் மோகத்தின் பிறப்பு !
வெண்பா ஈட்டி இன்புற்று பண்புற்று
மாலை சூடி வாகை சூடும் நாளெண்ணி
நம்பிக்கை கொண்டே நாம் வாழ்வோம்
மண்ணில் வாழும் மலர் !! .
(குறிப்பு :நேரசை வெண்பாவில் ஓர் புதுமுயற்சி பிழையிருப்பின் சுட்டுக )
எப்படி நாம் காதலிப்போம்?
எந்தையும் தாயும் இழந்து
மந்தையும் சந்தையும் அழிந்து-நம்
இனம் அழிய கண்டபின்னே
எப்படி நாம் காதலிப்போம்?
குதித்து நாம் ஓடிய இடமெல்லாம்
குருதியை கண்டபின்னும்!
திரும்பிய திசையெல்லாம்? சிதறிய சடலங்கள் கண்டபின்னும்!
திக்கற்று நிற்கின்ற குழந்தையை கண்டபின்னும்!
எப்படி நாம் காதலிப்போம்? எப்படி நாம் காதலிப்போம்?
இப்படி ஏன் பேதலித்தோம்?
இல்லை இல்லை- காதலிப்போம்
இப்படி நாம் காதலிப்போம்
விழ வைத்த என் இனத்தை
எழ வைக்க காதலிப்போம்
சிறுபான்மை என்ற நம்மை
பெரும்பான்மை ஆக்கிட நாம் காதலிப்போம்
காதல் வீட்டினுள்ளே குறிக்கோளே இல்லாமல்
காமத்தை தேடி வரும் கள்வனாய்
சூரியனின் சூடெல்லாம்
சும்மா கடந்து போனேன்
நீ பாத்த பார்வைல
நீர் வற்றி போனேன்
தண்ணிக்குள்ள விழுந்துபுட்டா
தரைக்கு ஏறி வருவேன் - உன்
கண்ணுக்குள்ள விழுந்துபுட்டேன்
கறைக்கு எப்போ வருவேன்?
உறைக்குள்ள இருந்த வாளாக இருந்தேன்
உன் வாசம் பட்டதும் - நான்
உறைநிலையை அடன்சேன் இந்த
உலகத்தையே மறந்தேன்
பருவத்தின் மாறுதலா இல்லை
பாசத்தின் தவறுதலா - உன்
பாதையெல்லாம் என்
பாதம் பதிச்சேன்
உடம்பெல்லாம் பூ பூக்க
உள்ளுக்குள்ள காய் காய்க்க
காலம் கனிஞ்சு வர அது
காதலுன்னு நான் உணர்ந்தேன்
பூச்செண்டில் வைக்க எடுத்த
பூப்போல - ஒரு
பூவொன்னு எடுத்துகிட்டு
பூவிழிய பார்ப்பதற்கு புற
சூரியனின் சூடெல்லாம்
சும்மா கடந்து போனேன்
நீ பாத்த பார்வைல
நீர் வற்றி போனேன்
தண்ணிக்குள்ள விழுந்துபுட்டா
தரைக்கு ஏறி வருவேன் - உன்
கண்ணுக்குள்ள விழுந்துபுட்டேன்
கறைக்கு எப்போ வருவேன்?
உறைக்குள்ள இருந்த வாளாக இருந்தேன்
உன் வாசம் பட்டதும் - நான்
உறைநிலையை அடன்சேன் இந்த
உலகத்தையே மறந்தேன்
பருவத்தின் மாறுதலா இல்லை
பாசத்தின் தவறுதலா - உன்
பாதையெல்லாம் என்
பாதம் பதிச்சேன்
உடம்பெல்லாம் பூ பூக்க
உள்ளுக்குள்ள காய் காய்க்க
காலம் கனிஞ்சு வர அது
காதலுன்னு நான் உணர்ந்தேன்
பூச்செண்டில் வைக்க எடுத்த
பூப்போல - ஒரு
பூவொன்னு எடுத்துகிட்டு
பூவிழிய பார்ப்பதற்கு புற
சூரியனின் சூடெல்லாம்
சும்மா கடந்து போனேன்
நீ பாத்த பார்வைல
நீர் வற்றி போனேன்
தண்ணிக்குள்ள விழுந்துபுட்டா
தரைக்கு ஏறி வருவேன் - உன்
கண்ணுக்குள்ள விழுந்துபுட்டேன்
கறைக்கு எப்போ வருவேன்?
உறைக்குள்ள இருந்த வாளாக இருந்தேன்
உன் வாசம் பட்டதும் - நான்
உறைநிலையை அடன்சேன் இந்த
உலகத்தையே மறந்தேன்
பருவத்தின் மாறுதலா இல்லை
பாசத்தின் தவறுதலா - உன்
பாதையெல்லாம் என்
பாதம் பதிச்சேன்
உடம்பெல்லாம் பூ பூக்க
உள்ளுக்குள்ள காய் காய்க்க
காலம் கனிஞ்சு வர அது
காதலுன்னு நான் உணர்ந்தேன்
பூச்செண்டில் வைக்க எடுத்த
பூப்போல - ஒரு
பூவொன்னு எடுத்துகிட்டு
பூவிழிய பார்ப்பதற்கு புற
================================================================================================
தந்தை இல்லாமலோ அல்லது இருந்தும் இல்லாமலோ தனி ஒருத்தியாய் பிள்ளைகளை வளர்த்த அம்மாக்களுக்கு இது சமர்ப்பணம்
================================================================================================
எப்புடிம்மா இப்படி
----------------------------------------------
ஜனனம் கொடுப்பவளே என்
ஜனனம் கொடுத்தவளே
உயிரின் மறு உயிரை எனக்கு
உயிராய் கொடுத்தவளே
விழிகள் நடுவினிலே
விரிந்த நெற்றியிலே - பொட்டு வைத்தவளே
இப்பூமியில் நான் வாழ
இன்னும் என்னை - விட்டு வைத்தவளே
பட்டுத்துனியல் சுத்தி
பக
ஒரு நகர்புறத்தில் அழகான குடும்பம்
தந்தை ராஜேஷ் ,தாய் கவிதா ,மகன் சூர்யா ,மகள் செல்வி. அன்பு பொங்க வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குடும்பம்
தந்தையின் அலை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது சூர்யாவின் பள்ளியில் இருந்து அவனது ஆசிரியர் பேசினார்
கவிதாவிடம் வந்த ராஜேஷ் உன் மகனால் என் மானமே போகுது அவன செல்லம் கொடுத்து கெடுக்குறதே நீ தான் என்று திட்டிய படி பள்ளிக்கு சென்றான் உங்கள் மகன் உடன் படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளான் என்றதும் கோவத்தின் உச்சத்திற்கே சென்றவராய் அவனை முறைத்து கொண்டிருக்க
ராஜேஷின் கண்களுக்கு முன்பாக அவன் எழுதிய கடிதத்தை நீட்டினார் அதை வாங்கி படித்தவர் ஆசிரியரிடம் மன்னித
================================================================================================
தந்தை இல்லாமலோ அல்லது இருந்தும் இல்லாமலோ தனி ஒருத்தியாய் பிள்ளைகளை வளர்த்த அம்மாக்களுக்கு இது சமர்ப்பணம்
================================================================================================
எப்புடிம்மா இப்படி
----------------------------------------------
ஜனனம் கொடுப்பவளே என்
ஜனனம் கொடுத்தவளே
உயிரின் மறு உயிரை எனக்கு
உயிராய் கொடுத்தவளே
விழிகள் நடுவினிலே
விரிந்த நெற்றியிலே - பொட்டு வைத்தவளே
இப்பூமியில் நான் வாழ
இன்னும் என்னை - விட்டு வைத்தவளே
பட்டுத்துனியல் சுத்தி
பக