உங்கள் அருண் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  உங்கள் அருண்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jun-2015
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  11

என்னைப் பற்றி...

நான் கவிஞன் அல்ல !!! அவள் ரசிகன் !!

என் படைப்புகள்
உங்கள் அருண் செய்திகள்
உங்கள் அருண் - ராஜராஜேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2015 9:27 pm

மூவாண்டு கடந்த பின்னும்
முத்து பற்கள் கண்டபோதும்
முதன் முதல் பார்த்த அந்த
முகம் மட்டும் நினைவிலடி!

தத்தி நடை பயின்று
எட்டி வைத்த பாதமன்றோ
சுத்தி சுழன்று வரும்
சுட்டி செய்யும் காலுமன்றோ!

கிள்ளை மொழியில் பேசிடுவாய்
செல்ல குறும்பும் செய்திடுவாய்
மெலிதாய் சினந்திட சிறு பொழுதும்
எளிதாய் சிரிப்பினில் வென்றிடுவாய்!

நுண்ணிய கேள்விகள் விளித்திடுவாய்
எண்ணிய யாவும் புரிந்திடுவாய்
விண்ணில் மீனாய் மிதந்திடுவாய்
வண்ண சிறகை விரித்திடுவாய்!

வஞ்சம் வெகுளி ஏதுமில்லை
நெஞ்சம் மொத்தம் அன்பின் அலை
பொய்மை கயமை அறிந்ததில்லை
வாய்மை மட்டும் உந்தன் நிலை!

தாயாய் நீயே சில நேரம்
என்னை மட

மேலும்

மிக்க நன்றிங்க! 12-Dec-2015 2:19 pm
மிக்க நன்றிங்க! 12-Dec-2015 2:16 pm
மிக்க நன்றிங்க! 12-Dec-2015 2:16 pm
அடி தூள்... அட்டகாசம்.... 08-Dec-2015 1:07 pm
ப்ரியஜோஸ் அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-May-2015 1:09 pm

Tamil Selva
May 29 at 12:18am

wife : eannanga unga amma panradhu suthama
eanaku pidikala onnu avanga inga irukanum illa
naan irukanum...
hus : eanna pannuchi andha kizhavi
wife: eanna pannala nu kelunga naan pakathu
veetla poi peasana kooda kurai solranga
hus : mudhal idhukoru mudivu katren da
chellam. idhukaga nee tension aagada indha
malligai poo vachikithu ready ah iru cinemaku
pogalam...

marunaal morning...
hus: amma...... amma
amma: mmm sollu pa
hus: kilambu ma
wife :eanga da
hus: pakathula home irukuma anga un age
aalunga romba peru irukanga avanga

மேலும்

நல்ல கருத்து க் வராதே 28-Jul-2015 9:27 pm
ஆம் அருமை .. முதியோர் இல்லம் .. நல்ல கருத்து 25-Jul-2015 10:47 am
ஏதும் சொல்ல வார்த்தை இல்லை.......... 15-Jul-2015 11:52 am
கற்றுக்கொண்ட பாடங்களை விட வாழ்க்கை கற்பிக்கும் பாடங்களின் வலி அதிகம் .... வாழ்த்துக்கள் 08-Jul-2015 4:37 pm
உங்கள் அருண் - உங்கள் அருண் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2015 10:38 am

கௌரி நேரம் பார்த்து
கோலாகல மேடை அமைத்து
கொட்டும் இசை மழையில்
கைகள் நம் இருவரும் கோர்த்து
கேலி செய்யும் நண்பர்கள் வாழ்த்த
கெட்டி மேளங்கள் முழங்க
கூச்சம் என்னை விழுங்க
குங்குமம் என் நெற்றியில் வைக்க
கீதம் என் மனசுக்குள் இசைக்க
கிருஷ்ணன் எனக்கு ராமனாக
காலம் முழுவதும் காதலனாக
கட்ட வேண்டும் தாலி எனக்கு !!!

- க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ

மேலும்

கண்டிப்பாக !! உங்கள் அன்பும் ஆதரவுடன் .. 15-Jun-2015 11:16 am
ரொம்ப நல்ல இருக்கு தோழா தொடர்ந்து எழுதுங்கள் ............,,,,,, 15-Jun-2015 11:14 am
நன்றி தோழி !! .. சும்மா ஒரு முயற்சி எனக்கு தெரிந்த தமிழில் .... 15-Jun-2015 11:12 am
ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு தோழா..........,, 15-Jun-2015 11:09 am
உங்கள் அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2015 10:38 am

கௌரி நேரம் பார்த்து
கோலாகல மேடை அமைத்து
கொட்டும் இசை மழையில்
கைகள் நம் இருவரும் கோர்த்து
கேலி செய்யும் நண்பர்கள் வாழ்த்த
கெட்டி மேளங்கள் முழங்க
கூச்சம் என்னை விழுங்க
குங்குமம் என் நெற்றியில் வைக்க
கீதம் என் மனசுக்குள் இசைக்க
கிருஷ்ணன் எனக்கு ராமனாக
காலம் முழுவதும் காதலனாக
கட்ட வேண்டும் தாலி எனக்கு !!!

- க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ

மேலும்

கண்டிப்பாக !! உங்கள் அன்பும் ஆதரவுடன் .. 15-Jun-2015 11:16 am
ரொம்ப நல்ல இருக்கு தோழா தொடர்ந்து எழுதுங்கள் ............,,,,,, 15-Jun-2015 11:14 am
நன்றி தோழி !! .. சும்மா ஒரு முயற்சி எனக்கு தெரிந்த தமிழில் .... 15-Jun-2015 11:12 am
ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு தோழா..........,, 15-Jun-2015 11:09 am
உங்கள் அருண் - உங்கள் அருண் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2015 10:25 am

வாழ்க்கை என்னும் மைதானத்தில்
நான் விளையாடிய முதல் காதல் போட்டி தோல்வியில் முடிந்தது ..
என்னவள் மேட்ச் பிக்ஸ்சிங் செய்ததால் ..!!!!! ....

மேலும்

மிக்க நன்றி !! 15-Jun-2015 9:49 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Jun-2015 9:58 pm
உங்கள் அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2015 10:25 am

வாழ்க்கை என்னும் மைதானத்தில்
நான் விளையாடிய முதல் காதல் போட்டி தோல்வியில் முடிந்தது ..
என்னவள் மேட்ச் பிக்ஸ்சிங் செய்ததால் ..!!!!! ....

மேலும்

மிக்க நன்றி !! 15-Jun-2015 9:49 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Jun-2015 9:58 pm
உங்கள் அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2015 2:41 pm

சூரியன் முன்னே அவள் சிரிக்க !!!
வானவில் வண்ணம் தோன்றியது .....
மழையோ அவள் என நான் நினைக்க !!!
மேகங்கள் யாவும் கலைகின்றது ...
காற்றோ அவள் என நான் பார்க்க !!!
நதிகள் யாவும் உறைகின்றது ...
குளிரோ அவள் என நான் சிலிர்க்க !!!
அனல்ஒளி என்மேல் சுடுகின்றது ..
ஒளியின் முகவரி நான் பார்க்க !!!
சூரியன் இதமாய் குளிர்காய்கின்றது ...
அவள் சிரிக்க .. நான் ரசிக்க !!
பருவ மாற்றம் அங்கே நடகின்றது ...

மேலும்

மிக்க நன்றி !!! 14-Jun-2015 6:14 pm
அழகு... 14-Jun-2015 2:25 pm
நன்றி !!! உங்கள் அன்பும் ஆதரவுடன் தொடர்வேன் .... 14-Jun-2015 10:17 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள். 14-Jun-2015 2:39 am
உங்கள் அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2015 12:30 pm

அன்பே !!! உறைபனியிலும் உறையவில்லை இதழ்கள் .
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் காயவில்லையோ ???? !!! ....

மேலும்

நன்று வாழ்த்துக்கள் தொடருங்கள் 13-Jun-2015 2:30 pm
மிக்க நன்றி தோழா !! என்னுடைய முதல் கிறுக்கல் இது .... 13-Jun-2015 2:00 pm
மிக்க நன்றி !! என்னுடைய முதல் கிறுக்கல் இது .... 13-Jun-2015 1:59 pm
அருமை 13-Jun-2015 1:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
அசுபா

அசுபா

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ராஜராஜேஸ்வரி

ராஜராஜேஸ்வரி

சிங்கப்பூர்
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே