அசுபா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : அசுபா |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 19-Jun-1986 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 36 |
கவிதைகள் என்றால் கவி நயம் - இலக்கியம்- ஏதாவது ஒரு அறநெறி - தமிழ் நயம் ஆகியவையும் இருக்க வேண்டும், அதை விடுத்து இங்கு நிறைய கவிதைகள் என்ற பெயரில் உரைநடையாய் எழுதியவற்றை தவிர்ப்பது நன்று...
நடமாடும் நதிகள் - 27
நினைவுப் பெட்டகத்தின்
பொக்கிஷம்
அனுபவம்.............1
வரைந்த கடலை
வரைபடத்தில் காணவில்லை
தேடுகிறது குழந்தை.....2
மரண வீடும்
அமைதியாகிறது
மழலையின் அழுகை....3
ரகசியம்
ரகசியமாகவே இருக்கிறது
தலையணைக்குள்.......4
சிறப்பாய் நடந்துமுடிந்தது
அன்னதானம்
வீதியெங்கும் குப்பை....5
அவன் கையெழுத்து
அழகாகியது
சுவரில் மட்டும்.........6
வான் மகளின்
நிலைக் கண்ணாடி
கடல்..................7
கொட்டிக் கிடக்கும்
மலர்கள் விற்பனைக்கல்ல
மயானம்...............8
வாழ்த்தும்
வசவும்
கோவில் வாசலில்.......9
அரிசி வாங்கியபடி
நியாயவிலைக் கடையில்
விவசாயி...
உழவன்
உலகின் உயிரே
உழுதிடும் உழவன் கையில்
உழவில் உழைப்பேன்
உண்ண உணவை அளிப்பேன்!
உலகின் இயற்கையை
உழுது உழைப்பில் காப்பேன்!
கழனியை நிறைப்பேன்
கனிந்த கனிகளை தருவேன்!
தரணிக்கு உணவிட
தரமுடன் காய்கறி தருவேன்!
பசுமையை காப்பேன்
பார் குளிர் மழையை தருவேன்!
பசுவை வளர்த்து
பசிக்கு சிசுப்பால் தருவேன்!
வனத்தை வளர்ப்பேன்
வாழ்க்கைக்கு முச்சை தருவேன்!
வளமை நிறைத்து
வனமகிழ் உயிர்களை காப்பேன்!
மலையை காப்பேன்
மழையுடன் நாட்டு வளமை தருவேன்!
மருதம் முல்லையாய்
மலருடன் மன மகிழ் தருவேன்!
மண்ணை காப்பேன்
மனித நல மூலிகை தருவேன்!
மானும் மயிலும்
மகிழ்ந்திட மரங்களை காப்பேன்!
கதிரவன்
உழவன்
உலகின் உயிரே
உழுதிடும் உழவன் கையில்
உழவில் உழைப்பேன்
உண்ண உணவை அளிப்பேன்!
உலகின் இயற்கையை
உழுது உழைப்பில் காப்பேன்!
கழனியை நிறைப்பேன்
கனிந்த கனிகளை தருவேன்!
தரணிக்கு உணவிட
தரமுடன் காய்கறி தருவேன்!
பசுமையை காப்பேன்
பார் குளிர் மழையை தருவேன்!
பசுவை வளர்த்து
பசிக்கு சிசுப்பால் தருவேன்!
வனத்தை வளர்ப்பேன்
வாழ்க்கைக்கு முச்சை தருவேன்!
வளமை நிறைத்து
வனமகிழ் உயிர்களை காப்பேன்!
மலையை காப்பேன்
மழையுடன் நாட்டு வளமை தருவேன்!
மருதம் முல்லையாய்
மலருடன் மன மகிழ் தருவேன்!
மண்ணை காப்பேன்
மனித நல மூலிகை தருவேன்!
மானும் மயிலும்
மகிழ்ந்திட மரங்களை காப்பேன்!
கதிரவன்
உழவன்
உலகின் உயிரே
உழுதிடும் உழவன் கையில்
உழவில் உழைப்பேன்
உண்ண உணவை அளிப்பேன்!
உலகின் இயற்கையை
உழுது உழைப்பில் காப்பேன்!
கழனியை நிறைப்பேன்
கனிந்த கனிகளை தருவேன்!
தரணிக்கு உணவிட
தரமுடன் காய்கறி தருவேன்!
பசுமையை காப்பேன்
பார் குளிர் மழையை தருவேன்!
பசுவை வளர்த்து
பசிக்கு சிசுப்பால் தருவேன்!
வனத்தை வளர்ப்பேன்
வாழ்க்கைக்கு முச்சை தருவேன்!
வளமை நிறைத்து
வனமகிழ் உயிர்களை காப்பேன்!
மலையை காப்பேன்
மழையுடன் நாட்டு வளமை தருவேன்!
மருதம் முல்லையாய்
மலருடன் மன மகிழ் தருவேன்!
மண்ணை காப்பேன்
மனித நல மூலிகை தருவேன்!
மானும் மயிலும்
மகிழ்ந்திட மரங்களை காப்பேன்!
கதிரவன்
இனிய தமிழ் அமுதம்
இசைக்கும் 5118 ம் துன்முகி வருட பிறந்த நாள் வாழ்த்து
இனிய தமிழ் அமுதம்
இசைக்கும் 5118 ம் துன்முகி வருட பிறந்த நாள் வாழ்த்து
காய்ந்து கிடக்கும்
மரக்கம்பமாய்
மாய்ந்து கிடக்கின்றது
என் இதயறை
வலிகளை மறைத்து
உணர்வுகளை
தாெலைத்து
உயிரற்றவனாய்
இன்று வாழ்கிறேன்
மணம் பாேன
பூவண்ணமாய்
மரண யாத்திரை
பாேகின்றது
உன்னால்
என் காதல் பாதை....!!!
கவிஞர் அஜ்மல்கான்
- பசறடிச்சேணை பாெத்துவில் -
கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு " திசை கடக்கும் சிறகுகள்.." கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா .!
மேலும்,"தொலைந்து போன வானவில்", "கனவோடு புதைந்தவர்கள்", " மழையும் ,மழலையும் ." ஆகிய கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவும் நடை பெறுகிறது.
18.10.2015-சென்னை- கவிக்கோ அரங்கம்-மாலை ஐந்து மணி,
வாருங்கள் ,கவிதைகளோடும், கொஞ்சம் கவிஞர்களோடும்,உற்ற நண்பர்களோடும் கை குலுக்குவோம்..! —
குழந்தைகளே கேளுங்கள்...!!
துள்ளியாடும் சிறுவர்களே
கொஞ்சம் நில்லுங்கள்
நல்ல நல்ல அறிவுரைகள்
பெரியோர் சொல்லக் கேளுங்கள்!!!
கதிரவன் உதிக்கையிலே
விழித்துக் கொள்ளுங்கள்
விழித்த பின்னே பள்ளிப் பாடம்
மனதில் ஏற்றுங்கள்!!!
அதிகாலையிலே படித்த பாடம்
அறிவினில் நிற்கும் - அதுவே
ஆண்டாண்டு நடக்கும் தேர்வில்
அதிக மதிப்பெண் கொடுக்கும்!!!
பிட்சா, பர்கர், சாக்க லேட்டு
பிணி சேர்க்கும் பண்டங்கள் - உடல்
நலன் கெடுக்கும் உணவனைத்தும்
நீங்கள் விலக்குங்கள்!!!
பொய் புரட்டு வாழ்வில் நரகம்
தீ யிட்டு பொசுக்குங்கள்
அன்பு நேர்மை வாழ்வில் கொண்டு
ஆனந்த மடையுங்கள்!!!
திருட்டு கொலை இல
மீண்டும் மீண்டும்
இறத்தல் வேண்டும் நான்
உந்தன் வயிற்றில்
மீண்டும் மீண்டும்
பிறப்பதற்கே
எந்தன் தாயே!
வேண்டும் தீண்டும்
மழலை பருவம் நான்
உந்தன் அணைப்பில்
மீண்டும் மீண்டும்
திளைப்பதற்கே
எந்தன் தாயே!
தாண்டும் ஆண்டும்
வயது குறைய நான்
உந்தன் குழந்தையாக
மீண்டும் மீண்டும்
கொஞ்சுவதற்கே
எந்தன் தாயே!
வேண்டும் வேண்டும்
நூறாண்டு வாழ்வுனக்கு
மீண்டும் வேண்டும்
ஈரேழு ஜென்மங்கள்
நீயே அன்புத் தாயாக
எந்தன் தாயே!
பிரியமுடன்
அசுபா
மீண்டும் மீண்டும்
இறத்தல் வேண்டும் நான்
உந்தன் வயிற்றில்
மீண்டும் மீண்டும்
பிறப்பதற்கே
எந்தன் தாயே!
வேண்டும் தீண்டும்
மழலை பருவம் நான்
உந்தன் அணைப்பில்
மீண்டும் மீண்டும்
திளைப்பதற்கே
எந்தன் தாயே!
தாண்டும் ஆண்டும்
வயது குறைய நான்
உந்தன் குழந்தையாக
மீண்டும் மீண்டும்
கொஞ்சுவதற்கே
எந்தன் தாயே!
வேண்டும் வேண்டும்
நூறாண்டு வாழ்வுனக்கு
மீண்டும் வேண்டும்
ஈரேழு ஜென்மங்கள்
நீயே அன்புத் தாயாக
எந்தன் தாயே!
பிரியமுடன்
அசுபா
மனிதன் விலை ரூ 1
இறைதந்த மனுப்பிறவியில்
குறையேதும் இல்லையயையா !
கள்ளமில்லா எண்ணமொன்றே
கனவுகளும் நினைவாக்கும் !
விதியோடு விளையாட்டில்
வினையறுக்கார் யாருமில்லை !
ஆசையென்ற கடலினிலே
ஆழ்ந்தமனம் மீண்டதில்லை !
குறையில்லார் எவருமில்லை
குறையுணர்வார் நிறையாவார் !
பணமென்னும் பிணத்திற்கு
மனமிழப்போர் மனிதனில்லை !
செய்நன்றி கொன்றார்க்கு
மெய்வழியில் இடமில்லை !
பிறப்புக்குள் ஒளிந்திருக்கும்
இறப்பென்று அறிதல் நன்று !
அறமிழந்த திறம் செய்வார்
நிறமிழந்த மனிதனாவார் !
ஆண்ட புகழ் ஆயிரமாயினும்
மாண்டவுடன் மீதி ரூபாய் 1 !
நன்றிகொள்வோம் மானிடராய்
நல்வழியே மார்கமென்று !
பிரியமுடன்
அசுபா
நண்பர்கள் (65)

ப திலீபன்
பெங்களூரு

மு குணசேகரன்
தஞ்சாவூர்

நிஷாந்த்
வேலூர்

பிரகாஷ்
சேலம், தமிழ்நாடு
