அசுபா- கருத்துகள்

மிக்க நன்றி அன்பு தோழமைகளே...உங்கள் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி செலுத்துகிறேன்....

மிக்க நன்றி அன்பு தோழரே...

மிக்க நன்றி அன்பு தோழமைகளே....

காய்ந்து கிடக்கும் மலர்களாய்
ஓய்ந்து கிடக்கும் மனதிற்கு
சாய்ந்து நிற்க மனம் தேடி
பாய்ந்து வரும் பசும்வாழ்வு பெறுவாய்!

நல்ல கவி நண்பரே...

ஹா ஹா அருமை நண்பரே....
மாண்டவன் மீண்டானென்றால்
ஆண்டவன் அவதாரமில்லையா?
கலங்கிய மனதுடன்
இலக்கியம் தீண்டினாய்
கருத்தினில் சிறப்புடன்
களத்தினில் நெருப்புடன்
மனத்தினில் வெறுப்புடன்
தளத்தினில் எழுதினாய்
மாண்ட சுமைகளை
மீண்டும் தருவாய்
நீண்ட இடைவெளி
வேண்டாம்
நிமிர்ந்து நில்
நீயே தலைவன்!!!

மிக்க நன்றி ஜின்னா சார்...

சாதி மத பேதம் ஒழிய எல்லோர்க்கும் ஒரே சட்டம் கொண்டு வருவதும் ஒருவகை நன்மையே.... இங்கு இருக்கும் இந்து மற்றும் முஸ்லீம் எல்லோரும் ஒற்றுமையாகதான் உள்ளனர் சில் அன்னிய சக்திகளே இருவரையும் பிரித்து விளையாடுகிறார்கள்.,
வேறுபாடற்ற ஒரே சட்டமும் நன்றே.,
இனம் கண்டு பழகாது மனம் கண்டு பழகுவோம்...

நன்றி கவின் ஐயா... தவறுகளை திருத்திவிட்டேன்... சில சமயம் எழுத்துப் பிழை இயல்பாக வந்துவிடுகிறது ... ஏதாவது அகராதி பெயர் குறிப்பிடுங்கள் தயவு கூர்ந்து...

மேலும் எனது முகப்பு செய்தியில் தாங்களை குறித்து சொல்லவில்லை எனது கருத்தை பதிவு செய்துள்ளேன்.. அதில் தாங்களை ஏதும் பாதித்திருந்தால் மன்னிக்கவும்...

ஹா ஹா ஹா... "நிங்கள்" ஐயோ இந்த தலைப்பில் நான் குழம்பிவிட்டேன் நீங்கள் என்று நீங்களே திருத்திக் கொள்ளுங்கள் தோழமைகளே!!!
உங்கள் கருத்து படிக்க படிக்க மனம் சிரிப்பை அடக்கமுடியாது கொட்டிவிட்டது..

அன்று முச்சு கொண்டு புலியை விரட்டிய
தமிழ் பெண்போல் இன்று முச்சு கொண்டு முச்சை யே விரட்டுகிறீர்களா !!! ஆகட்டும் ஆகட்டும் ...

"முச்சு" கண்டு "துவளாதே" !

"துவளாதே"கண்டும் துவழாதே மனமே!!

எப்படியாவது மூச்சை பிடித்து "முச்சை" விரட்டி துவழாது துரத்துவோம் "துவளாதே"யும்...

மிக்க நன்றி மதிப்பிற்குரிய புனிதா அம்மா,

மிக்க நன்றி மதிப்பிற்குரிய சாந்தி அம்மா...

ஆம் தோழரே ..அன்னையின் அன்பும் அரவணைப்பும்.... அதுவே சொர்கம் ..மீண்டும் மீண்டும் வேண்டும்...மழலை பருவமே...
மிக்க நன்றி தோழரே

மிக்க நன்றி நன்பரே....

எளிய நடை இனிய வரிகள்...
நன்றாக உள்ளது கவியே...

மிக்க நன்றி சகோதரர்களே.....இந்த புகைப்படம் பழைய படம்தான் ... இதிலே யாரவது இவர்களுக்கு தெரியாமல் எடுத்த படமாக இருந்தால் நான் உபயோக படுத்தியிருக்கமாட்டேன், இது விளையாட்டு க்கு அவர்கள் எடுத்ததொ இல்லை உண்மையிலே குடிக்கிறார்களா என்பதை விட நேற்று ஒரு நாளிதழில் ஒரு பெண் அவரது மகள் 8 வயது இருக்கும் அவரோடு குடிகின்றார் என்ற செய்தி, வாட்ஸ் அப் -ல் ஒரு வீடியோ ஒரு பெண் குடித்துவிட்டு கலாட்டா செய்வது, பள்ளி மாணவிகள் மதுக்கு அடிமை என்று இன்று கூட செய்தி வந்துள்ளது... இந்த புகைப்படம் யாரோ ஒருவர் பதிவிட்டுவிட்டார் எப்படியும் உலகெங்கும் பரவும் பலர் மூலமக ... அப்படி பரவும்போது இந்த பதிவில் உள்ள கருத்தை பார்க்கும் உறவுகள் மாணவிகள் மீது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் அல்லவா....
நன்றி ஐயா....

இருவரும் சம்மதித்து காதலித்த பிறகு ஒருவருக்கு பிடிக்கவில்ல என்றாலும் ஒதுங்கி விடுவது நல்லது... முக நூல் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பகிரந்து கொண்டதை வைத்து மிரதினால் அது ஏமாற்று வேலை... பிரச்சினை வரும்போது தயங்காமல் பயத்தை விடுத்து காவல் நிலயத்தை அனுகுங்கள் அதுதான் சரியான தீர்வு...


அசுபா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே