என் காதலின் பாதை

காய்ந்து கிடக்கும்
மரக்கம்பமாய்
மாய்ந்து கிடக்கின்றது
என் இதயறை

வலிகளை மறைத்து
உணர்வுகளை
தாெலைத்து
உயிரற்றவனாய்
இன்று வாழ்கிறேன்

மணம் பாேன
பூவண்ணமாய்
மரண யாத்திரை
பாேகின்றது
உன்னால்
என் காதல் பாதை....!!!



கவிஞர் அஜ்மல்கான்
- பசறடிச்சேணை பாெத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (15-Nov-15, 6:46 pm)
Tanglish : en kathalin paathai
பார்வை : 790

மேலே