காலனை காதலிக்கிறேன்
உன்னை சந்தித்தவேளையில் சிந்திக்கவே இல்லை தினம் சந்தேகத்தால் என்னை கொல்வாய் என்று தினம் கேட்கிறாய் யாரையாவது காதலிக்கிறாயா என்று ஆம் உன் நண்பன் காலனை காதலிக்கிறேன்