தனிமை
தனிமை
____________________
சிதை பட்ட சிற்பமாய்
மனம் தளந்து
கிடக்கிறது என் இதயம்
மறைந்த கனவுகளை
நிலைத்த காதலால்
தினம் தினம்
பாடுகின்றேன்
இன்று
மண்ணறையில் வாழ்ந்தவன்
கல்லறையில் பாடுகின்றான்
தனிமையின் கூச்சலை
மரணம் கூட
மரணிக்க பயப்புடும்
என் காதல் உணர்வுகளை
பார்த்தால்
தனிமையில் தத்தளித்து
உன் நினைவில்
மூழ்கிறேன்
இன்று தனிமையால்
கவிஞர் அஜ்மல்கான்
- பசறடிச்சேணை பாெத்துவில் -