பொத்துவில் அஜ்மல்கான் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பொத்துவில் அஜ்மல்கான் |
இடம் | : பொத்துவில் |
பிறந்த தேதி | : 11-Jul-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 369 |
புள்ளி | : 86 |
காதலித்து கலைத்து
போன காதலே..!
காமம் என்ற போர்வையில்
எழுந்துள்ளாயா இன்று...??
கதை பேச காதலிப்பவர்களும்
உண்டு,
கதரி அழும் கல்லறைகளும்
இங்கு உண்டு,
என்பதையும் நினைவில்
வைத்துக் கொள்..!
காதல் என்றவர்கள்
எல்லாம் காமம் பிடித்து
ஆடுகின்றனர். கடற்கரையிலும்,
கடைகளிலும்
இன்று.
அன்று ஒருநாள்..!
முளைத்த காதல்
அதுவே நிலைத்த காதல்
உள்ளம் கொள்ளை போகும் வடிவில் முளைத்த காதல்,
இன்று
உடலே ஏலம் போகும்
காதலாய் மாறிவிட்டது
காலம் செய்த மாயமா..?
காதல் தந்த வரமா..?
என்ன என்றும் புரியவில்லை..
எது என்றும் அறியவுமில்லை...
காதலே விழித்துக் கொள்..!
காதல் என்ற போர்வையில்
உடைந்து விடும்
பாறைகள்
அழிந்து விடும்
மனிதனால் உருவாக்கப்பட்ட
சாதனங்களால் உடைந்துவிடுகின்றது இன்று.
பாலடைந்த வாழ்க்கையில்
ஒருவாய்க்கு நான்
உழைக்க வேணும் என்று
பாடுபடுபவன் இந்த ஏழை.
சாதனங்களை சாய்த்துவிட்டு
ஏழையின் கைகளை
காம்பு பிடிக்க வைக்கும்
முதலாளிகளுக்கு எங்கு
தெரியும் ஒரு வேலைக்காக உழைக்கும் இந்த
ஏழையின் பாடு.
புத்தகம் தூக்கும்
கைளில்
கூடைகள் தூக்கும்
காலமாய் மாறிவிட்டது ஏழையாய் பிறந்தால்.
கால்களை காப்பத்திட
பாதணிகலாம்.
பசியால் வாடிய போது
எவனோ.. வீசிய
பாதணிகள் கிடைத்தால்......
பணம் உள்ளவன் குணம் உள்ளவனாய்
நடிப்பான் இன்று.
பணமில்லாது குணம்
உ
கவிதைகளை எழுத
காதல் எனும்
போர்வை தேவையில்லை
கடவுள் தந்த ஞானமே
போது.
கரம் உள்ளவன் மட்டும் எழுதினால்
கவிதைகள் பிறக்கும்
என்றால் இங்கு பலர்
கவிஞன் ஆகியிருக்க
முடியாது.
சிந்தனைகளை சித்தரிக்கும்
போதுதான்
கவிதைகள் பிறக்கும்
என்றவர்கள் பலர்
உண்டு.
நான் கூறுகிறேன் ஒவ்வொறு
ஆசைவிழும் சுவையான
கவிகள் உண்டு என்று.
கவிதைகள் எழுத
தகமைகள் தேவையில்லை,
தழிழ் மொழியே
தேவை என்பதையும்
நினைவில் வைத்துக் கொள் மானிடமே.
நான் எழுதிய கவிதைகள்
உன்னைத் தழுவியதாக
இருக்கலாம்.
ஆனால்,
அனைத்தும் என் உணர்வை
கழுவியதுதான் என்பதையும் புரிந்து
கொள் மானிடமே.
நான் யாரே ஒருத்திதான்
நான
நான் கண்ணீரில் மூழ்கியவன்.
நடை பழகும் போது
நடை பழக்க யாருமில்லை என்று
தத்தி நடந்து கண்ணீரில்
மூழ்கியவன் நான்.
சாலைகள் ஓரமாய்
தந்தையுடன் நடந்துபோகும்
வாலிபர்களை கண்டு
எனக்கு தந்தையில்லை என்று கண்ணீரில் கதரியவன்
நான்.
பாசத்துக்காய் நான்
ஏக்கிய போது
சிலர் செய்த துரோகத்துக்காய்
நான் கண்ணீரில் மூழ்கியவன்.
போலியான உலகில்
போலியான உறவுகள் என்னை
ஏமாற்றுகையில் நான்
என்னை மறந்து
கண்ணீரில் மூழ்கியவன்
நான்.
எனக்காய் பேச யாருமில்லாத
போது எனக்குள்
என்னை சிதைத்துக் கொண்டு கண்ணீரில் மூழ்கியவன்
நான்.
உலகம் என்னை பார்த்து
அனாதை என்ற போது
என் உயிரை கிழித்து கதரிய
கண்களால் அனுமதி
கேட்டு உன்னை
வருடிய என் இதயம்
முற்களாய் மறைந்து
போவது என்ன
இதயத்தின் அனுமதி
கேட்டு நீ என்னுள்
நுழைந்தாய்
நுழைந்த
வழிகள் கூட
தெரியாமல்
இருவரும் அனுமதி கேட்டு
துளைந்து போன காதலில்
நீ என்னை விட்டு
பிரிந்து போகும் வேதனை என்னுள்
பிரிந்து போக
யார் உனக்கு அனுமதி தந்தது என என்
உள்ளம் கேட்கா
என் விதியே என்னை
எரித்தது
என் விழிகளே வலியில்
துடித்து உணர்வுளே
வெடித்தது
கண்ணீராய் பொழிதது
என் காதல் பிரிவின்
எதிரியாய் ( நான் ) என
புலம்பி திரிகின்றேன்
என்னை அறிந்து
அழிவதுக்காய்
அல்ல புரிந்து
உணர்வதுக்காய்
கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவி
உடல் இன்றி
உயிர் தள்ளாடிய
வேளையில் துனை
உண்டு உணர்த்திய
நம் காதலின்
சின்னமாய் உன்
புன்னகை
ஒழிந்து கிடக்கின்றது
ஓசைகளின் ஓரமாய்
என் ரோஜாக்களின்
வாசனை உன்
காதல் ஆசையை
கண்டு
கரம் பிடிக்க
எண்ணியும்
மணம் முடிக்க வைத்தது
என் ஒற்றை பூ
அதுவே என்
அன்பு
கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில் -
காய்ந்து கிடக்கும்
மரக்கம்பமாய்
மாய்ந்து கிடக்கின்றது
என் இதயறை
வலிகளை மறைத்து
உணர்வுகளை
தாெலைத்து
உயிரற்றவனாய்
இன்று வாழ்கிறேன்
மணம் பாேன
பூவண்ணமாய்
மரண யாத்திரை
பாேகின்றது
உன்னால்
என் காதல் பாதை....!!!
கவிஞர் அஜ்மல்கான்
- பசறடிச்சேணை பாெத்துவில் -
பூக்கடலின்
தீவு.
நீ!
பூக்கடலின்
தீவு.
நீ!
மரணத்தின் மெளனம்
என் இதயத்தின் தவம்
என் கண்களில் கண்ணீர்
சிந்த என்
நெஞ்சில் விழிநீர் கூட
மெளனமாக வாழ
அழைக்கின்றது
பகல் பாேன்ற நிலவை
நினைத்து வாழ
கனவுகளும் கலைந்து
கண்ணிமை மூடி
காத்திருக்கின்றேன்
என் கல்லறையில்...!!!!
கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பாெத்துவில் -
மறைந்த உறவுகளை
வரண்ட பகுதியில்
நினைத்து
இறந்த உணர்வுகளை தட்டி
எழுப்பும் காலம்
அல்லவா இது
உயிரின் அளவு தாெரியாது
உன்மையே அறியாத
காலம் அது
சிதைபட்ட சிறைச்சாலையில்
மன ஊற்று காெண்டு
கட்டிய சுவர்
என்ன
உன்சிறுமைகளா
நிலமைகளை ஒழித்து
மறுமைகளை நினைத்து
வாழ்பவன் உன்ட
இன்று
காலம் காெண்ட தவறா
இல்லை
இறைவன் காெடுத்த வரமா
மழழைகளின் கதறல்
ஒளிக்கின்றது இன்று
என்னுல்
வெளிக்கின்றது
சிதறப்பட்ட சிறுமைகள்
கவிஞர் அஜ்மல்கான்
- பசறடிச்சேணை பாெத்துவில் -