சிதறப்பட்ட சிறுமைகள்

மறைந்த உறவுகளை
வரண்ட பகுதியில்
நினைத்து
இறந்த உணர்வுகளை தட்டி
எழுப்பும் காலம்
அல்லவா இது

உயிரின் அளவு தாெரியாது
உன்மையே அறியாத
காலம் அது

சிதைபட்ட சிறைச்சாலையில்
மன ஊற்று காெண்டு
கட்டிய சுவர்
என்ன
உன்சிறுமைகளா

நிலமைகளை ஒழித்து
மறுமைகளை நினைத்து
வாழ்பவன் உன்ட
இன்று

காலம் காெண்ட தவறா
இல்லை
இறைவன் காெடுத்த வரமா
மழழைகளின் கதறல்
ஒளிக்கின்றது இன்று
என்னுல்
வெளிக்கின்றது
சிதறப்பட்ட சிறுமைகள்



கவிஞர் அஜ்மல்கான்
- பசறடிச்சேணை பாெத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (15-Nov-15, 10:32 am)
பார்வை : 92

மேலே