மது மாது

மது மாது
மது குடிக்கும் மங்கைகளே....
மதி கெட்ட மாதுகளே...
பெண்மை யினை பேணுவது...
கண்மை என அறியாதா?
வன்மையுடன் குடி கொள்ள....
தன்மை யேதும் அறியாதா?
மடமை யுந்தன் மனதிலேர...
மாதர் குலம் மதிபொழித்தாய்....
போதை கொள்ளும் பேதைகளே....
பாதையற்று போய்விடுவாய்...
பாதகத்தின் பண்பிழப்பால்....
பாமரத்தின் புகழ் இழப்பாய்...
உற்றவர்கள் பெயர் காக்க...
கற்றவராய் கடமை செய்....
பிரியமுடன்
அசுபா....